இரசமணி
irasamani
நோய் முதலியவை நீங்கக் காப்பாக அணியப்படும் பாதரசங் கட்டிய மணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோய்முதலியவை நீங்கக்காப்பாக அணியப்படும் இரசங்கட்டியமணி. (W.) Hard globule of mercury prepared with incantations and worn as an amulet;
Tamil Lexicon
இரசத்தாற்கட்டியமணி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Hard globules of mercury prepared by incantations, &c., and worn as an amulet in order to pre vent evil, cure diseases, to promote suc cess in undertakings, &c.
Miron Winslow
iraca-maṇi
n. rasa+.
Hard globule of mercury prepared with incantations and worn as an amulet;
நோய்முதலியவை நீங்கக்காப்பாக அணியப்படும் இரசங்கட்டியமணி. (W.)
DSAL