Tamil Dictionary 🔍

இயேசு

iyaesu


கிறிஸ்துநாதரின் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிறிஸ்து நாதரின் இயற்பெயர். The Tamil form of the personal name of Jesus Christ;

Tamil Lexicon


s. the Tamil form of the personal name of (Lord) Jesus Christ. இயேசுநாதர், Lord Jesus.

J.P. Fabricius Dictionary


iyēcu
n. Gr. 'Iesoūs Heb. Yēshu'a.
The Tamil form of the personal name of Jesus Christ;
கிறிஸ்து நாதரின் இயற்பெயர்.

DSAL


இயேசு - ஒப்புமை - Similar