Tamil Dictionary 🔍

இயக்கி

iyakki


யட்சப் பெண் ; கந்தருவப் பெண் ; குபேரன் மனைவி ; தருமதேவதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தருமதேவதை. (பிங்.) 2. Goddess of virtue; யக்ஷப்பெண். (சீவக.1219). 1. Female Yakṣa;

Tamil Lexicon


, [iykki] ''s.'' Goddess of benevo lence, தருமதேவதை. ''(p.)''

Miron Winslow


iyakki
n. yakṣī.
1. Female Yakṣa;
யக்ஷப்பெண். (சீவக.1219).

2. Goddess of virtue;
தருமதேவதை. (பிங்.)

DSAL


இயக்கி - ஒப்புமை - Similar