இடையெண்
itaiyen
முச்சீர் ஓரடியாய் வரும் அம்போதரங்க வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முச்சீர் ஓரடியாய்வரும் அபோதரங்க வகை. (காரிகை.செய்.10, உரை). Variety of verse of a class known as ampōtaraṅkam consisting of trimetric lines;
Tamil Lexicon
சிந்தடி, ஓரடியாக எட்டு வருவது.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A poem increas ing and decreasing like the waves of the sea, அம்போதரங்கத்தொன்று.
Miron Winslow
iṭai-y-eṇ
n. id.+. (Pros.)
Variety of verse of a class known as ampōtaraṅkam consisting of trimetric lines;
முச்சீர் ஓரடியாய்வரும் அபோதரங்க வகை. (காரிகை.செய்.10, உரை).
DSAL