Tamil Dictionary 🔍

இடை

itai


நடு ; மத்திய காலம் ; அரை ; மத்திய தரத்தார் ; இடைச்சாதி ; இடையெழுத்து ; இடைச்சொல் ; இடம் ; இடப்பக்கம் ; வழி ; தொடர்பு ; சமயம் ; காரணம் ; நீட்டல் அளவையுள் ஒன்று ; துன்பம் ; இடையீடு ; தடுக்கை ; தச நாடியுள் ஒன்று ; பூமி ; எடை ; நூறு பலம் ; பொழுது ; நடுவுநிலை ; வேறுபாடு ; துறக்கம் ; பசு ; வாக்கு ; ஏழனுருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரை. மின்னேர் நுடங்கிடை (திருவாச.11, 9). 3. Middle of the body, the waist; வாக்கு. 3. Speech; இடைச்சாதி. 5. The herdsman caste; இடையெழுத்து. அவ்வழி யுயிரிடைவரின் (நன்.220). 6. (Gram.) Medial consonants of the Tamil alphabet. See இடையெழுத்து. அவ்வழி யுயிரிடைவரின் இடைச்சொல். (நன்.239). 7. (Gram.) Indeclinable particle, as one of the parts of speech. See இடைச்சொல். இடம். கருங்கல் லிடைதொறும் (புறநா.5. 1). 8. Place, space; இடப்பக்கம். எங்கள் பெம்மானிடையளை (அபிரா.84). 9. Left side; வழி. நீரில்ல நீளிடைய (புறநா.3). 10. Way; தொடர்பு. உங்களோ டெங்களிடையில்லையே (திவ்.திருவாய்.8,2,7). 11. Connection; சமயம். உடையோர் போல விடையின்று குறுகி. (புறநா.54). 12. Suitable time, opportunity, season; காரணம். இடைதெரி வரியது (சூளா.கலியாண.144). 13. Cause; நீட்டலளவையுளொன்று. (W.); ஏழனுருபு. நிழலிடை யுறங்குமேதி (கம்பரா.நாட்டுப்.6). 14. A measure of length, breadth, thickness; Sign of t he loc.; தாழ்தல். அவனுக்குச் சிறிது இடைந்துபோ. 5. To submit; துன்பம். (திருக்கோ.368, உரை). 1. Trouble, difficulty; இடையீடு. இடையில் வண்புகழ்க் கொடைமை யானும் (தொல்.பொ.76). 2. Gap, unfilled space; தடுக்கை. இடைகொண்டியாமிரப்ப (கலித்.3, 7). 3. Check, stoppage, protest, impediment; தசநாடியி லொன்று. (சிலப்.3, 26, உரை). 1. A principal tubular organ of the human body; one of taca-nāṭi, q.v.; பூமி. இடையிற் படுகிற்கிலம்யாம் (கம்பரா.அதிகாய.73). 2. Earth; எடை. இடைதான் குறைந்தது மச்சமுங் காட்டுவ தில்லை யென்றால் (ஒருதுறைக்.185). Colloq. 1. Weight; நூறுபலம். (நான்.பால). 2. A measure of weight = 100 palams; நடு. (திவா.). 1. Middle in space, midst, centre; மத்தியகாலம். இடைக்கொட்கின் (குறள்.663). 2. Middle in time; பொழுது. (குறிஞ்சிப். 137, உரை.) 1. Time; நடுவுநிலை. இடைதெரிந் துணருங் . . . காட்சி (பெரும்பாண். 445). 2. Equity; வேறுபாடு. வாசவதத்தையொ டிடைதெரி வின்மையின் (பெருங். வத்தவ. 6, 56). 3. Difference; சுவர்க்கம். 1. Svarga, heaven; பசு. 2. Cow; மத்தியதரத்தார். இடையெலா மின்னாமை யஞ்சும் (நாலடி.297). 4. Middle class people;

Tamil Lexicon


s. the middle, நடு; 2. the middle of the body, the waist; 3. interval of time; 4. [prop. எடை

J.P. Fabricius Dictionary


naTu, matti நடு, மத்தி mid-portion (as opposed to the ends), middle; waist, mid-trunk; interval

David W. McAlpin


, [iṭai] ''s.'' Middle, midst, centre, நடு. 2. The middle of a body, the waist, மருங்குல். 3. As இடைச்சொல்--a particle. 4. Interval of time, &c., நடுநேரம். 5. ''(p.)'' Place, room, space, position, situation, இடம். 6. A form of the seventh or loca tive case, ஏழனுருபு. 7. The side of a thing, place, quarter, region, பக்கம். 8. An ele phant, யானை. 9. Interim, opportunity, con venient season, season, சமயம். 1. The full moon, பௌரணை. 11. A measure of length, breadth, thickness, &c., நீட்டலளவையிலொ ன்று. 12. One of the three நாடி, or pass ages for the breath--that through the left nostril, the lunar nerve or vessel, திரிநாடி யிலொன்று. 13. One of the (நாடி) nerves or arteries, தசநாடியிலொன்று. (See நாடி.) 14. (misused for எடை) Weight, gravity நிறை. (See சுழிமுனை, and பிங்கலை.) நல்லாரிடைப்புக்கு. Associating with the good.

Miron Winslow


iṭai
n. [M. ida.]
1. Middle in space, midst, centre;
நடு. (திவா.).

2. Middle in time;
மத்தியகாலம். இடைக்கொட்கின் (குறள்.663).

3. Middle of the body, the waist;
அரை. மின்னேர் நுடங்கிடை (திருவாச.11, 9).

4. Middle class people;
மத்தியதரத்தார். இடையெலா மின்னாமை யஞ்சும் (நாலடி.297).

5. The herdsman caste;
இடைச்சாதி.

6. (Gram.) Medial consonants of the Tamil alphabet. See இடையெழுத்து. அவ்வழி யுயிரிடைவரின்
இடையெழுத்து. அவ்வழி யுயிரிடைவரின் (நன்.220).

7. (Gram.) Indeclinable particle, as one of the parts of speech. See இடைச்சொல்.
இடைச்சொல். (நன்.239).

8. Place, space;
இடம். கருங்கல் லிடைதொறும் (புறநா.5. 1).

9. Left side;
இடப்பக்கம். எங்கள் பெம்மானிடையளை (அபிரா.84).

10. Way;
வழி. நீரில்ல நீளிடைய (புறநா.3).

11. Connection;
தொடர்பு. உங்களோ டெங்களிடையில்லையே (திவ்.திருவாய்.8,2,7).

12. Suitable time, opportunity, season;
சமயம். உடையோர் போல விடையின்று குறுகி. (புறநா.54).

13. Cause;
காரணம். இடைதெரி வரியது (சூளா.கலியாண.144).

14. A measure of length, breadth, thickness; Sign of t he loc.;
நீட்டலளவையுளொன்று. (W.); ஏழனுருபு. நிழலிடை யுறங்குமேதி (கம்பரா.நாட்டுப்.6).

iṭai
n. இடை-.
1. Trouble, difficulty;
துன்பம். (திருக்கோ.368, உரை).

2. Gap, unfilled space;
இடையீடு. இடையில் வண்புகழ்க் கொடைமை யானும் (தொல்.பொ.76).

3. Check, stoppage, protest, impediment;
தடுக்கை. இடைகொண்டியாமிரப்ப (கலித்.3, 7).

iṭai
n. idā.
1. A principal tubular organ of the human body; one of taca-nāṭi, q.v.;
தசநாடியி லொன்று. (சிலப்.3, 26, உரை).

2. Earth;
பூமி. இடையிற் படுகிற்கிலம்யாம் (கம்பரா.அதிகாய.73).

iṭai
n. corr. of எடை.
1. Weight;
எடை. இடைதான் குறைந்தது மச்சமுங் காட்டுவ தில்லை யென்றால் (ஒருதுறைக்.185). Colloq.

2. A measure of weight = 100 palams;
நூறுபலம். (நான்.பால).

iṭai
n. prob. இடு-.
1. Time;
பொழுது. (குறிஞ்சிப். 137, உரை.)

2. Equity;
நடுவுநிலை. இடைதெரிந் துணருங் . . . காட்சி (பெரும்பாண். 445).

3. Difference;
வேறுபாடு. வாசவதத்தையொ டிடைதெரி வின்மையின் (பெருங். வத்தவ. 6, 56).

iṭai
n. idā. (நாநார்த்த.)
1. Svarga, heaven;
சுவர்க்கம்.

2. Cow;
பசு.

3. Speech;
வாக்கு.

DSAL


இடை - ஒப்புமை - Similar