Tamil Dictionary 🔍

இஜாஸத்து

ijaasathu


உத்தரவு. நான் போவதற்குமுன் தங்களிடம்வந்து இஜாஸத்து பெற்றுக் கொள்ளுகிறேன். Muham. Permission, leave to depart;

Tamil Lexicon


ijāsattu
n. Arab. ijazat.
Permission, leave to depart;
உத்தரவு. நான் போவதற்குமுன் தங்களிடம்வந்து இஜாஸத்து பெற்றுக் கொள்ளுகிறேன். Muham.

DSAL


இஜாஸத்து - ஒப்புமை - Similar