இகுலாசு
ikulaasu
மெய்ப்பக்தி. நாம் இகுலாசுடன் செய்யும் வணக்கங்களையே ஆண்டவன் அங்கீகரிப்பான். Muham. Sincerity, true love, piety;
Tamil Lexicon
s. (Arabic) sincere love, piety, நிஜபக்தி. "கடவுளை இகுலாசுடன் வணங்கவேண் டும்".
J.P. Fabricius Dictionary
ikulācu
n. Arab. Ikhlas.
Sincerity, true love, piety;
மெய்ப்பக்தி. நாம் இகுலாசுடன் செய்யும் வணக்கங்களையே ஆண்டவன் அங்கீகரிப்பான். Muham.
DSAL