Tamil Dictionary 🔍

ஆறெறிபறை

aareriparai


வழிப்பறி செய்வோர் கொட்டும் பறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழிப்பறிசெய்வோர் கொட்டும் பறை. ஆறெறிபறையுஞ்சூறைச் சின்னமும் (சிலப். 12, 40). Drum used by dacoits in desert tracts;

Tamil Lexicon


āṟeṟi-paṟai
n. ஆறு1+.
Drum used by dacoits in desert tracts;
வழிப்பறிசெய்வோர் கொட்டும் பறை. ஆறெறிபறையுஞ்சூறைச் சின்னமும் (சிலப். 12, 40).

DSAL


ஆறெறிபறை - ஒப்புமை - Similar