Tamil Dictionary 🔍

ஆரையெலும்பு

aaraiyelumpu


முன்கை. யெலும்பிரண்டனுட் பெருவிரற் பக்கமுள்ளது. (இங். வைத்.) Radius, outer bone of forearm;

Tamil Lexicon


ārai-y-elumpu
n. ஆரை2+.
Radius, outer bone of forearm;
முன்கை. யெலும்பிரண்டனுட் பெருவிரற் பக்கமுள்ளது. (இங். வைத்.)

DSAL


ஆரையெலும்பு - ஒப்புமை - Similar