ஆரியாங்கனை
aariyaangkanai
இல்லறத்தினின்று துறவுபூண்ட சமணத் தவப்பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இல்லறத்தினின்று துறவுபூண்ட சைனதவப்பெண். கணவனிற்றுறவின் மன்னு மாரியாங்கனைகள் (திருவிளை. சமணரை. 17). Jaina woman who renounces family life and enters the order of ascetics;
Tamil Lexicon
ஓரியக்கி.
Na Kadirvelu Pillai Dictionary
āriyāṅkaṉai
n. ārya+ anganā.
Jaina woman who renounces family life and enters the order of ascetics;
இல்லறத்தினின்று துறவுபூண்ட சைனதவப்பெண். கணவனிற்றுறவின் மன்னு மாரியாங்கனைகள் (திருவிளை. சமணரை. 17).
DSAL