Tamil Dictionary 🔍

ஆயிரங்கண்ணுப்பானை

aayirangkannuppaanai


கலியாணத்தில் பயன்படுத்தும் வண்ணப்பானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்யாணத்தில் உபயோகிக்கும் வர்ணப்பானை. Tinn. A painted pot, used by certain castes, in marriages;

Tamil Lexicon


āyiraṅ-kaṇṇu-p-pāṉai
n. id.+கண்+.
A painted pot, used by certain castes, in marriages;
கல்யாணத்தில் உபயோகிக்கும் வர்ணப்பானை. Tinn.

DSAL


ஆயிரங்கண்ணுப்பானை - ஒப்புமை - Similar