Tamil Dictionary 🔍

ஆனைமுகன்

aanaimukan


விநாயகன் ; ஓர் அசுரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விநாயகர். (சைவச.பொது.500). 1. Gaṇēša, as the elephant-faced god; ஓர் அசுரன். 2. Gaja-mukha Asura;

Tamil Lexicon


āṉai-mukaṉ
n. id.+.
1. Gaṇēša, as the elephant-faced god;
விநாயகர். (சைவச.பொது.500).

2. Gaja-mukha Asura;
ஓர் அசுரன்.

DSAL


ஆனைமுகன் - ஒப்புமை - Similar