Tamil Dictionary 🔍

ஆனைத்தீநோய்

aanaitheenoi


பெரும்பசியை விளைப்பதொரு நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரும்பசியை விளைப்பதொரு வியாதி. (மணி.17, 7.) Disease in which any amount of food does not appease the hunger which is abnormal;

Tamil Lexicon


āṉai-t-tī-nōy
n. ஆனை+.
Disease in which any amount of food does not appease the hunger which is abnormal;
பெரும்பசியை விளைப்பதொரு வியாதி. (மணி.17, 7.)

DSAL


ஆனைத்தீநோய் - ஒப்புமை - Similar