Tamil Dictionary 🔍

ஆனைத்திசை

aanaithisai


வடதிசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடதிசை. (சங்.அக.) North, as the great quarter;

Tamil Lexicon


வடக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [in astrology.]'' North, வடக்கு.

Miron Winslow


āṉai-t-ticai
n. id.+. (Astrol.)
North, as the great quarter;
வடதிசை. (சங்.அக.)

DSAL


ஆனைத்திசை - ஒப்புமை - Similar