Tamil Dictionary 🔍

ஆனைக்கொம்பன்

aanaikkompan


ஆறுமாதத்தில் விளையும் ஒருவகை நெல் ; வாழைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாழைவகை. (W.) 2. Species of plantain; ஆருமாதத்தில் விளையும் ஒருவகை நெல். (G.Tn.D. 153.) 1. A species of paddy sown generally in Puraṭṭāci and reaped in six months, and having long, thin, white grains;

Tamil Lexicon


, ''s.'' A kind of rice, ஓர்வகைநெல். 2. A species of plan tain--as ஆனைவாழை.

Miron Winslow


āṉai-k-kompaṉ
n. id.+.
1. A species of paddy sown generally in Puraṭṭāci and reaped in six months, and having long, thin, white grains;
ஆருமாதத்தில் விளையும் ஒருவகை நெல். (G.Tn.D. 153.)

2. Species of plantain;
வாழைவகை. (W.)

DSAL


ஆனைக்கொம்பன் - ஒப்புமை - Similar