Tamil Dictionary 🔍

ஆனந்தப்பையுள்

aanandhappaiyul


கணவன் இறப்ப மனைவி வருந்தும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரிந்த தலைவன் தலைவியரது துயர்மிகுதியைப் பாட்டுடைத்தலைவனது நாட்டுடனும் ஊருடனும் சார்த்திச் சொல்வதாகிய நூற்குற்றம். (யாப்.வி.96, பக்.523). 2. A fault in poetical composition, in which a patron's city or country is associated with the place where the lover became separated from his mistress; கணவனிறப்ப மனைவி மெலிந்துவருந்தும் புறத்துறை. (பு.வெ.10. 13). 1. Theme expressive of the lament of a wife on her husband's bereavement;

Tamil Lexicon


āṉanta-p-paiyuḷ
n. id.+. (Poet.)
1. Theme expressive of the lament of a wife on her husband's bereavement;
கணவனிறப்ப மனைவி மெலிந்துவருந்தும் புறத்துறை. (பு.வெ.10. 13).

2. A fault in poetical composition, in which a patron's city or country is associated with the place where the lover became separated from his mistress;
பிரிந்த தலைவன் தலைவியரது துயர்மிகுதியைப் பாட்டுடைத்தலைவனது நாட்டுடனும் ஊருடனும் சார்த்திச் சொல்வதாகிய நூற்குற்றம். (யாப்.வி.96, பக்.523).

DSAL


ஆனந்தப்பையுள் - ஒப்புமை - Similar