ஆனந்தக்கண்ணீர்
aanandhakkanneer
மகிழ்ச்சி மிகுதியால் வரும் கண்ணீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகிழ்ச்சி மிகுதியால் வருங்கண்ணீர். உலப்பிலா வாநந்தக் கண்ணீர் தருவரால் (திருவாச.17,2). Tears of joy;
Tamil Lexicon
āṉanta-k-kaṇṇīr
n. id.+.
Tears of joy;
மகிழ்ச்சி மிகுதியால் வருங்கண்ணீர். உலப்பிலா வாநந்தக் கண்ணீர் தருவரால் (திருவாச.17,2).
DSAL