Tamil Dictionary 🔍

ஆதுலர்சாலை

aathularsaalai


ஆற்றலற்றோருக்கும் ஏழையருக்கும் உண்டியும் உறைவிடமும் அளிக்கும் சாலை

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசத்தர்க்கும் வறியவர்க்கும் உண்டியும் உறைவிடமும் அமைக்குஞ் சாலை. (பிங்.) Rest-house for giving food and shelter to the disabled and the destitute, one of muppattiraṇṭaṟam, q.v.;

Tamil Lexicon


ātular-cālai
n. id.+.
Rest-house for giving food and shelter to the disabled and the destitute, one of muppattiraṇṭaṟam, q.v.;
அசத்தர்க்கும் வறியவர்க்கும் உண்டியும் உறைவிடமும் அமைக்குஞ் சாலை. (பிங்.)

DSAL


ஆதுலர்சாலை - ஒப்புமை - Similar