ஆதீண்டுகுற்றி
aatheendukutrri
ஆவுரிஞ்சுதறி , பசுக்கள் உராய்ந்து தினவு தீர்க்க நடப்படும் கல்தூண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசுக்கள் உரிஞ்ச அமைக்கப்படும் தம்பம். (சீவக.419, உரை.) Rubbing post for cows, usually of stone, erected in open places or pasturage, as a deed of charity;
Tamil Lexicon
--ஆவுரிஞ்சுதறி, ''s.'' A rubbing post or stone for cows, erect ed as a meritorious deed of charity.
Miron Winslow
ā-tīṇṭu-kuṟṟi
n. ஆ3 + தீண்டு-+குற்றி.
Rubbing post for cows, usually of stone, erected in open places or pasturage, as a deed of charity;
பசுக்கள் உரிஞ்ச அமைக்கப்படும் தம்பம். (சீவக.419, உரை.)
DSAL