Tamil Dictionary 🔍

ஆண்டலைக்கொடி

aandalaikkoti


முருகக்கடவுளின் சேவற்கொடி ; ஆண்மகன் தலையும் பறவையின் உடலுமாக எழுதின பறவைக்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்மகன்தலையும் புள்ளின் உடலுமாக எழுதன பறவைக் கொடி. (திருமுரு.227, உரை.) 2. Flag displaying the figure of the āṇṭalai bird in order to scare away evil spirits from appropriating the offerings on the alter; முருகக்கடவுளின் சேவற்கோடி. (சூடா.1, 23.) 1. Flag of skanda, as having the figure of a cock;

Tamil Lexicon


āṇṭalai-k-koṭi
n. id.
1. Flag of skanda, as having the figure of a cock;
முருகக்கடவுளின் சேவற்கோடி. (சூடா.1, 23.)

2. Flag displaying the figure of the āṇṭalai bird in order to scare away evil spirits from appropriating the offerings on the alter;
ஆண்மகன்தலையும் புள்ளின் உடலுமாக எழுதன பறவைக் கொடி. (திருமுரு.227, உரை.)

DSAL


ஆண்டலைக்கொடி - ஒப்புமை - Similar