Tamil Dictionary 🔍

ஆட்டுச்செவிப்பதம்

aattuchevippatham


தேங்காயின் வழுக்கைப் பதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேங்காயின் வழுக்கைப்பதம். (W.) Immature stage in the growth of the kernel of the coconut, so called prob. on account of its being as soft as a goat's ear;

Tamil Lexicon


தேங்காய் வழுக்கைப் பருவம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A certain immature stage in the growth of the kernel of the cocoanut, the maturest state in which the இளநீர் can be eaten, தேங்காய்வழுக்கைப்பருவம்.

Miron Winslow


āṭṭu-c-cevi-p-patam
n. ஆடு+.
Immature stage in the growth of the kernel of the coconut, so called prob. on account of its being as soft as a goat's ear;
தேங்காயின் வழுக்கைப்பதம். (W.)

DSAL


ஆட்டுச்செவிப்பதம் - ஒப்புமை - Similar