ஆசிரியப்பிரமாணம்
aasiriyappiramaanam
ஒருவன் தன்னைக் காப்பாற்றும்படி எழுதிக்கொடுக்கும் முறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவன் தன்னைக் காப்பாற்றும்படி எழுதிக்கொடுக்கும் முறி. விசையாலைய முத்தரையரேன் ஆசிரியப்பிரமாணம் பண்ணிக்கொடுத்தபடி (Pudu. Insc. 704). Document by which a person submits to another's protection;
Tamil Lexicon
āciriya-p-piramāṇam
n. id.+.
Document by which a person submits to another's protection;
ஒருவன் தன்னைக் காப்பாற்றும்படி எழுதிக்கொடுக்கும் முறி. விசையாலைய முத்தரையரேன் ஆசிரியப்பிரமாணம் பண்ணிக்கொடுத்தபடி (Pudu. Insc. 704).
DSAL