Tamil Dictionary 🔍

ஆசாரம்பண்ணுதல்

aasaarampannuthal


உபசாரஞ்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபசாரஞ்செய்தல். நீங்கள் அவனைக்கண்டு ஆசாரம் பண்ணுதல் செய்வீராகில் (பாரதவெண். 159, உரை). To treat courteously;

Tamil Lexicon


ācāram-paṇṇu-
v. intr. ஆசாரம்+.
To treat courteously;
உபசாரஞ்செய்தல். நீங்கள் அவனைக்கண்டு ஆசாரம் பண்ணுதல் செய்வீராகில் (பாரதவெண். 159, உரை).

DSAL


ஆசாரம்பண்ணுதல் - ஒப்புமை - Similar