ஆக்கினேயம்
aakkinaeyam
அக்கினிக்குரியது ; தென்கீழ்த்திசை ; காண்க : ஆக்கினேயாத்திரம் ; ஆக்கினேய புராணம் ; சிவாகமத்துள் ஒன்று ; திருநீறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அக்கினிக்குரியது. 1. That which belongs to Agni; தென்கீழ்த்திசை. 2. The S.E. quarter of which Agni is guardian; பொய்யறு மாக்கினேய மவித்தவிப் புகழோன் (இரகு.மீட்சி.97). 3. Missile weapon of fire. See ஆக்கினேயாஸ்திரம். (திருவிளை.தீர்த்த.20.) 4. See ஆக்கினேயாஸ்நானம். . 5. A chief Purāṇa. See ஆக்கினேய புராணம். விபூதி. (சங். அக.) Sacred ash; சிவாகமத்துளொன்று. 6. An ancient Saiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;
Tamil Lexicon
ākkiṉēyam
n. āgnēya.
1. That which belongs to Agni;
அக்கினிக்குரியது.
2. The S.E. quarter of which Agni is guardian;
தென்கீழ்த்திசை.
3. Missile weapon of fire. See ஆக்கினேயாஸ்திரம்.
பொய்யறு மாக்கினேய மவித்தவிப் புகழோன் (இரகு.மீட்சி.97).
4. See ஆக்கினேயாஸ்நானம்.
(திருவிளை.தீர்த்த.20.)
5. A chief Purāṇa. See ஆக்கினேய புராணம்.
.
6. An ancient Saiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;
சிவாகமத்துளொன்று.
ākkiṉēyam
n. āgnēya.
Sacred ash;
விபூதி. (சங். அக.)
DSAL