Tamil Dictionary 🔍

அஸ்திரதேவர்

assthirathaevar


உற்சவகாலங்களில் சுவாமி புறப்படுவதற்குமுன் வீதியைச் சுற்றிக்கொண்டு வரும் ஆயுத வடிவமான மூர்த்தி. The deified weapon of a deity taken round the streets during festivals a short time before the deity of the temple starts out in procession;

Tamil Lexicon


, ''s.'' An image in form of a weapon preceding the god of the temple in processions, a weapon god, ஆயுததேவர்.

Miron Winslow


astira-tēvar
n. id.+.
The deified weapon of a deity taken round the streets during festivals a short time before the deity of the temple starts out in procession;
உற்சவகாலங்களில் சுவாமி புறப்படுவதற்குமுன் வீதியைச் சுற்றிக்கொண்டு வரும் ஆயுத வடிவமான மூர்த்தி.

DSAL


அஸ்திரதேவர் - ஒப்புமை - Similar