Tamil Dictionary 🔍

அல்லிருள்

allirul


இரவில் இருளின் செறிவு ; இரவின் செறிந்த இருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரவிற் றிணிந்த இருள். அருக்கனேர் நிற்பினு மல்லிருளே காணார்க்கு (சி.போ.சிற்.11,2,1). Darkness of night, dense darkness;

Tamil Lexicon


al-l-iruḷ
n. அல்1+.
Darkness of night, dense darkness;
இரவிற் றிணிந்த இருள். அருக்கனேர் நிற்பினு மல்லிருளே காணார்க்கு (சி.போ.சிற்.11,2,1).

DSAL


அல்லிருள் - ஒப்புமை - Similar