Tamil Dictionary 🔍

அலாயிதா

alaayithaa


வரையறை செய்த மொத்தவருமானத்தில் 100 கல நெல்லுக்கு ஒருபணம்வீதஞ் செலுத்தும் வரி. (R.T.) An ancient cess levied at the rate of fanam for every 100 kalams of the settled gross produce; தனி. (C.G.) Separate, different;

Tamil Lexicon


வேறான.

Na Kadirvelu Pillai Dictionary


alāyitā
adj. U. 'alāhida.
Separate, different;
தனி. (C.G.)

alāyitā
n.
An ancient cess levied at the rate of fanam for every 100 kalams of the settled gross produce;
வரையறை செய்த மொத்தவருமானத்தில் 100 கல நெல்லுக்கு ஒருபணம்வீதஞ் செலுத்தும் வரி. (R.T.)

DSAL


அலாயிதா - ஒப்புமை - Similar