Tamil Dictionary 🔍

அறைக்கட்டளை

araikkattalai


கோயிலில் நித்தியப் படித்தரப் பண்டங்கள் வைக்கும் இடம் ; சிலகாலம் அனுபவித்துப் பின் கோயிலுக்கு விடும்படி அளிக்கப்பட்ட இறையிலி நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிலில் நித்தியப்படித்தரப் பண்டங்கள் வைக்கும் இடம். (R. T.) செய்யு மறைக்கட்டளையார் வந்தால் (விறலி விடு. 281). 1. Temple stores; சிலகாலம் அனுபவித்துப் பின் கோயிலுக்கு விடும்படி அளிக்கப்பட்ட இறையிலிநிலம். (G. Md. D. I, 200.) 2. Lands granted rent-free to individuals in order that they might transfer them to the temples as an act of religous merit;

Tamil Lexicon


aṟai-k-kaṭṭaḷai
n.அறை+.
1. Temple stores;
கோயிலில் நித்தியப்படித்தரப் பண்டங்கள் வைக்கும் இடம். (R. T.) செய்யு மறைக்கட்டளையார் வந்தால் (விறலி விடு. 281).

2. Lands granted rent-free to individuals in order that they might transfer them to the temples as an act of religous merit;
சிலகாலம் அனுபவித்துப் பின் கோயிலுக்கு விடும்படி அளிக்கப்பட்ட இறையிலிநிலம். (G. Md. D. I, 200.)

DSAL


அறைக்கட்டளை - ஒப்புமை - Similar