Tamil Dictionary 🔍

அர்க்காதிபதி

arkkaathipathi


நவநாயகர்களுள் தானிய விலைவாசிக்குரிய கிரகம். (பஞ்.) The planet governing the prices of grains in a year, one of nava-nāyakar, q.v.; திரவியாதிபதி. The planet presiding over riches;

Tamil Lexicon


arkkātipati
n. argha+adhi-pati. (Astrol.)
The planet presiding over riches;
திரவியாதிபதி.

arkkātipati
n. arghādhipati.
The planet governing the prices of grains in a year, one of nava-nāyakar, q.v.;
நவநாயகர்களுள் தானிய விலைவாசிக்குரிய கிரகம். (பஞ்.)

DSAL


அர்க்காதிபதி - ஒப்புமை - Similar