Tamil Dictionary 🔍

அருத்தாபத்தி

aruthaapathi


ஓர் அளவை , சொல்லியது கொண்டு சொல்லப்படாத பொருளைப் பெருதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓரளவை. (குறள், 236, உரை.) Assumption of something to account for another thing which is otherwise unaccountable, one of six piramāṇam, q.v.;

Tamil Lexicon


--அருத்தாபத்திப்பிர மாணம், ''s. [in logic.]'' Deduction or con clusion from premises given, an infer ence from circumstances, உள்ளுறைப்பொ ருட்குறிப்பு. (See அளவை;) [''ex'' ஆபத்தி, gain ing.] Wils. p. 7. ARTHAPATTI.

Miron Winslow


aruttāpatti
n. artha+ā-patti. (Log.)
Assumption of something to account for another thing which is otherwise unaccountable, one of six piramāṇam, q.v.;
ஓரளவை. (குறள், 236, உரை.)

DSAL


அருத்தாபத்தி - ஒப்புமை - Similar