Tamil Dictionary 🔍

அரியமான்

ariyamaan


பிதிரர் தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிதிரர்தலைவன். தென்புலத் தோரி னிச்சையுறு மரியமான் (கூர்மபு. விபூதி. 10). Chief of the manes;

Tamil Lexicon


ariyamāṉ
n. Aryaman,
Chief of the manes;
பிதிரர்தலைவன். தென்புலத் தோரி னிச்சையுறு மரியமான் (கூர்மபு. விபூதி. 10).

DSAL


அரியமான் - ஒப்புமை - Similar