அரிக்கண்சட்டி
arikkansatti
அரிசி களையும் சட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரிக்குஞ்சட்டி. Tinn. Large-mouthed shallow pot for cleaning rice before cooking;
Tamil Lexicon
ari-k-kaṭ-caṭṭi
n. அரி-+கண்+.
Large-mouthed shallow pot for cleaning rice before cooking;
அரிக்குஞ்சட்டி. Tinn.
DSAL