அரவாய்க்கடிப்பகை
aravaaikkatippakai
அரம் போன்ற விளிம்புடைய வேப்பிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரம்போன்ற விளிம்புடைய வேப்பிலை. அரவாய்க் கடிப்பகை யையவிக் கடிப்பகை. (மணி. 7, 73). Serrated leaf of the margosa, as hostile to demoniac influence;
Tamil Lexicon
வேப்பிலை.
Na Kadirvelu Pillai Dictionary
ara-vāy-k-kaṭi-p-pakai
n. அரம்+.
Serrated leaf of the margosa, as hostile to demoniac influence;
அரம்போன்ற விளிம்புடைய வேப்பிலை. அரவாய்க் கடிப்பகை யையவிக் கடிப்பகை. (மணி. 7, 73).
DSAL