அரண்மனைசுவஸ்தியம்
aranmanaisuvassthiyam
araṇmaṉai-cuvastiyam
n. id.+.
Estate kept directly by the Government for the supply of grain to troops;
படைக்குவேண்டிய உணவுத்தானியங்களை விளைவிப்பதற்காக அரசாங்கத்தார் பண்ணையாக வைத்துக்கொள்ளும் நிலப்பகுதிகள். (R. T.)
DSAL