அரசிலைத்தூக்கம்
arasilaithookkam
அரைஞாணிற்கோத்துப் பெண்குழந்தையின் இடையிற்கட்டுவதும் அரசிலைபோன்று பொன் அல்லது வெள்ளியாலானதுமான தகடு. Loc. Plate of gold or silver of the shape of pipal leaf, strung in the waist-band of girl children to cover their undity;
Tamil Lexicon
--அரசிலைத்தொங் கல், ''s.'' Hangings, resembling the அரசு leaves.
Miron Winslow
aracilai-t-tūkkam
n. அரசிலை+.
Plate of gold or silver of the shape of pipal leaf, strung in the waist-band of girl children to cover their undity;
அரைஞாணிற்கோத்துப் பெண்குழந்தையின் இடையிற்கட்டுவதும் அரசிலைபோன்று பொன் அல்லது வெள்ளியாலானதுமான தகடு. Loc.
DSAL