Tamil Dictionary 🔍

அம்மனைமடக்கு

ammanaimadakku


கலித்தாழிசையால் வினாவிடையாக மகளிர் இருவர் இருபொருள்படக் கூறுவதாக இயற்றும் பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலித்தாழிசையால் வினாவிடையாக மகளிரிருவர் இருபொருள்படக் கூறுவதாக இயற்றும் பாட்டு. (மாறன. 267.) Poetic composition in kali-t-tāḻicai metre, in which a girl when she is contradicted by another is made to reply in words which bear double meaning and thus justify the positions of both;

Tamil Lexicon


ammaṉai-maṭakku
n. id.+.
Poetic composition in kali-t-tāḻicai metre, in which a girl when she is contradicted by another is made to reply in words which bear double meaning and thus justify the positions of both;
கலித்தாழிசையால் வினாவிடையாக மகளிரிருவர் இருபொருள்படக் கூறுவதாக இயற்றும் பாட்டு. (மாறன. 267.)

DSAL


அம்மனைமடக்கு - ஒப்புமை - Similar