Tamil Dictionary 🔍

அம்பறாத்தூணி

amparaathooni


அம்புக்கூடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்புக்கூடு. (பிங்.) Quiver, case for arrows;

Tamil Lexicon


அப்பறாத்தூணி.

Na Kadirvelu Pillai Dictionary


--அம்புறைதூணி, ''s.'' An inexhaustible quiver. See அப்பறாத் தூணி.

Miron Winslow


ampaṟā-t-tūṇi
n. அம்பு+அறு1-+ஆ neg.+.
Quiver, case for arrows;
அம்புக்கூடு. (பிங்.)

DSAL


அம்பறாத்தூணி - ஒப்புமை - Similar