Tamil Dictionary 🔍

அப்பியாகதன்

appiyaakathan


பழக்கமுள்ள விருந்தினன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன் பழக்கமுள்ள விருத்தினன். அப்பியாகதரோ டுத்தமவதிதி பூசை (திருவானைக். கோச்செங். 160). Familiar guest;

Tamil Lexicon


, [appiyākataṉ] ''s.'' Visitor, guest, அதிதி. Wils. p. 58. AB'HYAGATA.

Miron Winslow


appiyākataṉ
n. abhyāgata.
Familiar guest;
முன் பழக்கமுள்ள விருத்தினன். அப்பியாகதரோ டுத்தமவதிதி பூசை (திருவானைக். கோச்செங். 160).

DSAL


அப்பியாகதன் - ஒப்புமை - Similar