Tamil Dictionary 🔍

அபுத்திபூருவம்

aputhipooruvam


அறியாமல் நிகழ்ந்தது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறியாமல் நிகழ்ந்தது. சிவபுண்ணியம் அபுத்திபூருவம் புத்திபூருவமென் றிருவகைப்படும் (சி. போ. பா. 8,1,2, பக். 169). That which is unintentional;

Tamil Lexicon


aputti-pūruvam
n. abuddhi-pūrva.
That which is unintentional;
அறியாமல் நிகழ்ந்தது. சிவபுண்ணியம் அபுத்திபூருவம் புத்திபூருவமென் றிருவகைப்படும் (சி. போ. பா. 8,1,2, பக். 169).

DSAL


அபுத்திபூருவம் - ஒப்புமை - Similar