அபிரூபன்
apiroopan
மிக்க அழகுள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
s. The Indian Cupid; 2. a scholar; 3. the moon.
J.P. Fabricius Dictionary
, [apirūpaṉ] ''s.'' A learned man, அறிவுடையோன். 2. Name of Kama, Siva, Vishnu and the Moon, காமன், சிவன், விட் டுணு, சந்திரன் இவர்கள்பேர்; [''ex'' அபி, before, ''et'' ரூப, to have from.] Wils. p. 55.
Miron Winslow