Tamil Dictionary 🔍

அபரக்கிரியை

aparakkiriyai


பிணச்சடங்கு ; நீத்தார்கடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரேத கருமம். அபரக்கிரியை இன்றோடு முடிந்தது. Obsequies;

Tamil Lexicon


apara-k-kiriyai
n. apara+.
Obsequies;
பிரேத கருமம். அபரக்கிரியை இன்றோடு முடிந்தது.

DSAL


அபரக்கிரியை - ஒப்புமை - Similar