அன்னியோன்னியாபாவம்
anniyonniyaapaavam
ஒன்று மற்றொன்றாகமை. (பிரபோத.42, 4.) Mutal negation of identity of two things;
Tamil Lexicon
ஒன்றில்ஒன்றில்லாதிருக்கை.
Na Kadirvelu Pillai Dictionary
. ''[in logic.]'' Absence of mutual relation--as, குடத்திற்படமில்லை படத்திற்குடமில்லை. There is not the (substance of) cloth in the pot, nor the (substance of) pot in the cloth. Wils. p. 41.
Miron Winslow
aṉṉiyōṉṉiyāpāvam
n. id.+a-bhāva. (Log.)
Mutal negation of identity of two things;
ஒன்று மற்றொன்றாகமை. (பிரபோத.42, 4.)
DSAL