அனுதினம்
anuthinam
நாள்தோறும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாடோறும். (திருவிளை.விடையில.4.) Every day, daily:
Tamil Lexicon
    Daily, எப்பொழுதும்.  Wils. p. 32. 
Miron Winslow
    aṉu-tiṉam
adv.  anu-dina.
Every day, daily:
நாடோறும். (திருவிளை.விடையில.4.)
DSAL