Tamil Dictionary 🔍

அனுக்கிரகம்

anukkirakam


அருள் ; ஐந்தொழிலுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சகிருத்தியத்தொன்று. 2. Function of showing grace, designed to liberate the souls from bondage, one of paca-kiruttiyam, q.v.; அருள். 1. Grace, mercy;

Tamil Lexicon


கிருபை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Favor, grace, be nignity, அருள். Wils. p. 32. ANUGRAHA. 2. Illumination of souls,--one of the five acts ascribed to Siva, பஞ்சகிருத்தியத்தொ ன்று. See கிருத்தியம்.

Miron Winslow


aṉu-k-kirakam
n. anugraha.
1. Grace, mercy;
அருள்.

2. Function of showing grace, designed to liberate the souls from bondage, one of panjca-kiruttiyam, q.v.;
பஞ்சகிருத்தியத்தொன்று.

DSAL


அனுக்கிரகம் - ஒப்புமை - Similar