அந்தரமத்திமபுத்தி
andharamathimaputhi
கிரகங்களின் நித்தியகதியில் உண்மைக்கும் மத்திமத்துக்குமுள்ள வேறுபாடு. Difference between the mean and the true daily motions of planets;
Tamil Lexicon
, ''s.'' Difference between the mean and true daily mo tion of the sun, or of a planet. [அந் தரம். 4.]
Miron Winslow
antara-mattima-putti
n. id.+. (Astron.)
Difference between the mean and the true daily motions of planets;
கிரகங்களின் நித்தியகதியில் உண்மைக்கும் மத்திமத்துக்குமுள்ள வேறுபாடு.
DSAL