Tamil Dictionary 🔍

அதிட்டாத்திரு

athittaathiru


தலைமை தாங்குபவன் ; ஆளும் தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமைவகிப்பவன். ஈசனதிட்டாத்திருவாம் (வேதா. சூ. 79.) Ruler, chief, protector;

Tamil Lexicon


atiṭṭāttiru
n. adhi-ṣṭhātr.
Ruler, chief, protector;
தலைமைவகிப்பவன். ஈசனதிட்டாத்திருவாம் (வேதா. சூ. 79.)

DSAL


அதிட்டாத்திரு - ஒப்புமை - Similar