Tamil Dictionary 🔍

அதிகாரதத்துவம்

athikaarathathuvam


கிரியை மிகுந்து ஞானம் குறைந்த ஈச்சுர தத்துவம். (சி. சி. 1. 65, ஞானப்.) The function of God in which the principle of energy dominates that of wisdom;

Tamil Lexicon


ஈசுரதத்துவம்.

Na Kadirvelu Pillai Dictionary


atikāra-tattuvam
n. id.+. (šaiva.)
The function of God in which the principle of energy dominates that of wisdom;
கிரியை மிகுந்து ஞானம் குறைந்த ஈச்சுர தத்துவம். (சி. சி. 1. 65, ஞானப்.)

DSAL


அதிகாரதத்துவம் - ஒப்புமை - Similar