Tamil Dictionary 🔍

அண்டகபாலம்

andakapaalam


அண்ட கோளத்தின் மேல் ஓடு ; நிலவுருண்டையின் ஓடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(தேவா.246, 2.) See அண்டகடாகம்.

Tamil Lexicon


aṇṭa-kapālam
n.
See அண்டகடாகம்.
(தேவா.246, 2.)

DSAL


அண்டகபாலம் - ஒப்புமை - Similar