அட்டாலைச்சேவகன்
attaalaichaevakan
கோட்டை மதிலின் அட்டாலை மண்டபத்திலிருந்து காவல்புரியும் சேவகன். சந்த்ரசேகரனை யட்டாலைச்சேவகனை (சொக்க. உலா, 276). Soldier keeping guard on the watch-tower of a fort;
Tamil Lexicon
aṭṭālai-c-cēvakaṉ
n. id.+.
Soldier keeping guard on the watch-tower of a fort;
கோட்டை மதிலின் அட்டாலை மண்டபத்திலிருந்து காவல்புரியும் சேவகன். சந்த்ரசேகரனை யட்டாலைச்சேவகனை (சொக்க. உலா, 276).
DSAL