Tamil Dictionary 🔍

அட்டவசுக்கள்

attavasukkal


தேவதைகளுள் ஒரு பிரிவினரான எட்டு வசுக்கள் ; அவர்களாவார் ; அனலன் , அனிலன் , ஆபன் , சோமன் , தரன் , துருவன் , துருவன் பிரத்தியூடன் , பிரபாசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(பிங்.) The eight Vasus, a class of deities. See அஷ்டவசுக்கள்.

Tamil Lexicon


aṭṭa-vacukkaḷ
n. id.+.
The eight Vasus, a class of deities. See அஷ்டவசுக்கள்.
(பிங்.)

DSAL


அட்டவசுக்கள் - ஒப்புமை - Similar